Category: உலகம்

ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உடனான உறவை கண்டித்து இந்தியா மீது 50% வரி : டிரம்ப் அச்சுறுத்தல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிப்பது குறித்த நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கையெழுத்திட்டிருப்பதாகத் செய்தி வெளியாகி உள்ளது. இதன்…

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ வீட்டுக் காவலில் சிறை வைப்பு…

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 2022 தேர்தலை ரத்து செய்ய முயன்றதாக போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது, இந்த தேர்தலில் அவரை…

அமெரிக்க அதிபர் டிரம்பின் கோல்ப் கிளப் மீது பறந்த பயணிகள் விமானத்தை ராணுவ விமானங்கள் இடைமறித்ததால் பரபரப்பு…

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பெட்மின்ஸ்டரில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ஃப் கிளப் மீது பறக்க இருந்த பயணிகள் விமானத்தை ராணுவ விமானங்கள் இடைமறித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா நிதியுதவி… ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த அமெரிக்கா அழுத்தம்…

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. 50 நாட்களில் இதை நிறுத்த வேண்டும் என்று இரண்டு…

சிங்கப்பூர் : சாலையில் திடீர் பள்ளத்தில் இருந்து கார் ஓட்டுனரை காப்பாற்றிய தொழிலாளர்களை பாராட்டிய அதிபர் தர்மன்

சிங்கப்பூரில் கடந்த ஜூலை 26 அன்று தஞ்சோங் கட்டோங் சாலை மற்றும் மவுண்ட்பேட்டன் சாலை சந்திப்பில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அவ்வழியாக சென்ற கார் அந்த பள்ளத்தில்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வசந்த் நரசிம்மன் உள்ளிட்ட மருந்து நிறுவன CEO-க்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு

நோவார்டிஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திய அமெரிக்கர் வசந்த் நரசிம்மன் உட்பட 17 உயர் மருந்து நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர்…

பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்… இந்தியா விரைவில் எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் கையேந்தும்… டிரம்ப் சூசகம்…

பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கையெழுத்திட்ட…

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

இங்கிலாந்தின் முதல் பெண் மற்றும் லெஸ்பியன் பேராயர் நியமனம்

இங்கிலாந்தின் முதல் பெண் மற்றும் லெஸ்பியன் பேராயராக ரெவ் செர்ரி வான் நியமிக்கப்பட்டுள்ளார். மோன்மவுத் பிஷப், 66 வயதான ரெவ் செர்ரி வான், வேல்ஸின் புதிய பேராயராக…

இந்தியாவுக்கு ஆக. 1 முதல் 25% வரி : டிரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக…