Category: உலகம்

பாகிஸ்தான் ரயில் நிலைய குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 27 ஆனது

குவெட்டா பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா…

புடின் – டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான தகவல் முற்றிலும் கற்பனையானது… ரஷ்யா விளக்கம்

ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான தகவல் முற்றிலும் கற்பனையானது என்று ரஷ்ய அதிகாரிகள்…

லெபனானில் நடைபெற்ற பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்… பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல்

லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேலிய…

சீனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் 50 கி.மீ. சைக்கிள் பயணம்… போக்குவரத்து பாதிப்பு… ருசிகர பின்னணி… வீடியோ

சீனாவில் கடந்த வாரம் இறுதியில் லட்சக்கணக்கான மாணவர்கள் சுமார் 50 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டதால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணிக்கணக்கில் சைக்கிள் ஒட்டிய…

இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் நுழைய அனுமதிக்க முடியாது! இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே

கொழும்பு: இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்கே தெரிவித்துள்ளார். மேலும், “இலங்கையில் இனி போருக்கான…

ரஷ்ய அதிபர் புடினுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடல்… உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தல்…

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த வியாழனன்று தொலைபேசியில் பேசியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புடினுடனான உரையாடலின் போது உக்ரைன்…

அடுத்தடுத்து 2 முறை கியூபாவில்ல் நிலநடுக்கம்

பர்டோலேமே மாசோ அடுத்தடுத்து 2 முறை கியூபாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று கியூபாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கியூபாவில் பர்டோலேமே மாசோ…

இரண்டாவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியது

கெபேகா நேற்று நடந்த 2 ஆவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று இந்தியா – தென்…

சுனிதா வில்லியம்ஸ் திடீர் உடல்நலக்குறைவு… நாசா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சி…

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்…

ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் : நவம்பர் 13ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திப்பு…

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (நவம்பர் 13) வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.…