Category: உலகம்

அகதிகள் நுழைய மீண்டும் தடை – அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவு

அமெரிக்காவில் அகதிகள் நுழைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் தடை விதித்துள்ளார். அகதிகளை அனுமதிக்கும் பணி, 120 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன்,…

ஆமையின் வயிற்றில் நாணயங்கள்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

பாங்காக், தாய்லாந்தில் ஆமை ஒன்று தண்ணீரில் நீந்துவதற்கு சிரமப்பட்டது. அதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அந்த ஆமையை பிடித்து பிராணிகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனைக்கு…

மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம் தீப்பிடித்து விழுந்தது! விமானி பலி

பாங்காக், இந்தியாவை சேர்ந்த மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 பேர் பலத்த…

இலங்கை கடற்படை அட்டூழியம்: நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொலை!

ராமேஷ்வரம், கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி…

வடகொரியா மீண்டும் ஏவுகணை மிரட்டல்!

சியோல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி மீண்டும் 4 புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது வடகொரியா. வட கொரியா தொடர்ந்து…

பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. பசிபிக்…

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை….டிரம்புக்கு ஐரோப்பா செக்

லண்டன்: ஐக்கிய ஐரோப்பியாவில் உள்ள 5 நாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து அமெரிக்கர்கள் கட்டுப்பாடின்றி பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தடை விதிக்க முடிவு…

காலனியாதிக்க வரலாற்றைப் போதிக்காதது ஏன்?: இங்கிலாந்தைச் சாடிய சசிதரூர்

ஆங்கிலேய ஆட்சி என்றாலே இந்தியர்களாகிய நம் பொதுபுத்திக்கு நினைவிற்கு வருவது, பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு ரயில்வே கிடைத்தது, சாலைகள் கிடைத்தது, ஆங்கிலம் கிடைத்தது என்றுதான். இவ்வாறு பெருமை…

அமெரிக்காவில் தொடரும் இனவெறித்தாக்குதல்: மேலும் ஒருவர் பலி!

சியாட்டில்: ட்ரம்ப் அதிபராக பொறுப்புக்கு வந்தபிறகு இந்தியர்கள் மீதான தாக்குதல் அமெரிக்காவில் அதிகரித்துவிட்டது. அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் பணியாற்றிய தெலங்கானாவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸை, அமெரிக்காவை விட்டு…

அமெரிக்கா: பிரீமியம் எச்-1பி விசாக்களுக்கு 6 மாதம் தடை..!

வாஷிங்டன், அமெரிக்காவில் எச்1பி விசாக்களுக்கு 6 மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு அறிவித்து உள்ளது. எச்-1பி விசாவுக்கு…