Category: உலகம்

சீனாவும் ரஷ்யாவும் இந்திய அமெரிக்க உறவால் கவலை : அமெரிக்க அமைச்சர்

வாஷிங்டன் அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் வர்மா இந்திய அமெரிக்க நட்புறவால் ர்ஷ்யாவும் சீனாவும் கவலை அடைந்துள்ள்தாக கூறியுள்ளார். கடந்த 2015-17 காலகட்டட்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட்…

லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் 1000 பேஜர்களை வெடிக்கச் செய்ததில் 8 பேர் பலி 200 பேர் கவலைக்கிடம் 2750 பேர் காயம்…

லெபனான் முழுவதும் நடைபெற்ற பேஜர் வெடிப்புகளில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 2,750 பேர் காயமடைந்தனர் மேலும் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார…

மியான்மரில் யாகி புயலால் 200 க்கு மேற்பட்டோர் மரணம்

நைபியடாவ் மியான்மர் நாட்டில் வீசிய யாகி புயலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். யாகி சூறாவளிப் புய தென்சீன கடலில் உருவாகி பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ்…

இந்தியா ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இறுதிக்கு முன்னேறியது

ஹூலுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தற்போது 6 அணிகள்…

மீண்டும் டிரம்பை கொல்ல முயற்சி : அமெரிக்காவில் பரபரப்பு

மேற்கு பாம் பீச் அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி நடந்துள்ளது. வரும் நவம்பரில் அமெரிக்க…

64 விவசாயிகளை பலி கொண்ட நைஜீரிய படகு விபத்து

ஜம்பாரா நைஜீரியாவில் நடந்த படகு விபத்தில் 64 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். நைஜீரியாவின் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல்…

வின்வெளியில் இருந்து அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன் சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்க உள்ளார். கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க…

PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி அபராதம் விதித்து சீனா உத்தரவு…

PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி ($62 மில்லியன்) அபராதம் விதித்து சீனா உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய தணிக்கை நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ்…

ஆசிய ஆக்கி போட்டியில் கொரியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்தியா

ஹுதுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா கொரியாவை வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர்.8 ஆம் தேதி சீனாவின் ஹூலுன்பியர் நகரில், 8வது ஆசிய…

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்கு உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு…

ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்…