ஒரே ஆண்டில் 177 திமிங்கிலங்களை வேட்டையாடிய ஜப்பான்
டோக்யோ: 177 திமிங்கிலங்களை வேட்டையாடி கொன்று குவித்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திமிங்கிலங்கள் அதிக அளவில் இருக்கிறது.பலவேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வக…