மாநில தேர்தல் ஆணையத்தை சுதந்திர அமைப்பாக அறிவிக்க வேண்டும்! மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.
டெல்லி: மாநில தேர்தல் ஆணையத்தை சுதந்திர அமைப்பாக அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான கட்டுப்பாட்டை…