மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேர் வீடு மத்தியப் பிரதேசத்தில் இடிப்பு
மாண்ட்லா மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்…