கேரளாவில் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
திருவனந்தபுரம் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர்…