ஜிஎஸ்டி வரி: உணர்வற்ற நிலையில் மத்திய அரசு! ராகுல் காந்தி கண்டனம்
டில்லி, நாடு முழுவதும் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய…