Category: இந்தியா

காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டில்லி, காவிரி பிரச்சினை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக தேவைக்க்காக 63 டிஎம்சி நீரை காவிரியில் திறந்துவிடக் கோரி தமிழகம் மனுத்தாக்கல்…

இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை கொண்டாடதது இந்தியாவுக்கு அவமானம் : ப சிதம்பரம்

மும்பை இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாதது இந்தியாவுக்கு பெரும் அவமானம் என ப சிதம்பரம் கூறி உள்ளார். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு…

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு!

நியூயார்க்: சர்வதேச கோர்ட்டின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி மீண்டும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் மேலும் 9 ஆண்டுகள் பணியாற்றுவார். நெதர்லாந்து நாட்டின் தி…

இந்திய தொழில்நுட்பத்துறையில் அதிக அளவில் பணி புரியும் பெண்கள்

பெங்களூரு இந்தியாவில் தொழில்நுட்பட்துறையில் அதிக அளவில் பெண்கள் பனி புரிவதாக தகவல்கள் வந்துள்ளன. உலகம் எங்கும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். விண்வெளியில் பறப்பதில்…

செல்ஃபியா எடுக்கிறே?:  மாணவரை தாக்கிய கர்நாடக அமைச்சர்

பெல்காம்: தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவறை கர்நாடக அமைச்சர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் சிவக்குமார், பெல்காமில் கல்லூரி விழா…

உலக அழகியை “சில்லறையுடன்” ஒப்பிட்ட சசி தரூர் மன்னிப்பு

டில்லி: உலக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லரை, சில்லறை நாணயங்களுடன் ஒப்பிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். ஹரியானா மாநிலத்தை…

மோடிக்கு எதிராக உயரும் கைகளை வெட்டுவோம்!! பாஜக தலைவர் பேச்சு

பாட்னா: பிரதமர் மோடிக்கு எதிராக உயர்த்தப்படும் விரல்கள் உடைக்கப்படும், கைகள் வெட்டப்படும் என்று பாஜக பீகார் மாநில தலைவர் நித்யானந்த ராய் பேசியுள்ளார். பீகாரில் வைஷ்ய மற்றும்…

மோசடி ஆசாமிகள் கையில் ஆதார் தகவல்கள்!! மத்திய அரசு கவனிக்குமா?

டில்லி: உலகின் மிகப்பெரிய அடையாள தகவல்களாக ஆதார் விளங்குகிறது. கோடி கணக்கான மக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் அடையாளங்களை இது கைவசம் கொண்டுள்ளது. ஆனால், இந்த தீவிரமான…

பிச்சை எடுத்த முன்னாள் ஆசிரியை!: காப்பாற்றி அழைத்துச் சென்ற முன்னாள் மாணவர்கள்!

தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். கேரள மாநிலம், தாம்பனூர் ராயில்நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை அவர் எடுத்துத் திண்றப்பார்த்த பெண்மணி ஒருவருக்கு…

குஜராத்தைவிட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவே சிறந்த மாநிலங்கள்!: புள்ளி விவரத்தோடு விளக்கும் ப.சி.

குஜராத்தைவிட தமிழகமும், கேரளாவும் சமூக பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளார். இதே…