எதிர்க்கட்சிகள் தங்கள் நாடகத்தை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி
டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள் டிராமா மற்றும் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில்…