Category: இந்தியா

ஒடிசாவில் தேசிய கல்விக் கொள்கை அமல

புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கப்பட உள்ளது. ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேசிய கல்விக் கொள்கையின்படி (NEP 2020) உயர்கல்வி முறையை மிகவும்…

சவுதி அரேபியாவின் ரியாத் மெட்ரோ ரயிலை இயக்கப்போகும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் லோகோ பைலட்

சவுதி அரேபியாவின் ரியாத் மெட்ரோ ரயிலை ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் லோகோ பைலட் இயக்க உள்ளார். 33 வயதான இந்திரா இகல்பதி, ரியாத்தில் ரயில் பைலட்டாகவும், ஸ்டேஷன்…

நடிகை கஸ்தூரி மாயம்… காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து ஓட்டம் ?

நடிகை கஸ்தூரி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு ஆந்திர…

மத்திய அரசின் வரி அமைப்பு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பக்மரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் வரி அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று பக்மரா நகரில் ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தேர்தல்…

மேற்கு வங்க பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை

கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்…

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது வழக்கு பதிய குன்ஹா ஆணையம் பரிந்துரை

பெங்களூரு பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது வழக்கு பதிய முன்னாள் நீதிபதி குன்ஹா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது…

வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர தகுதியான நாடு இந்தியா : ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

இந்தியா மற்ற நாடுகளை விட வேகமாக பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உலகின் வல்லரசு நாடுகளின் வரிசையில் இணைவதற்கு தகுதியான நாடு என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

10000 குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த டெல்லி அரசு ஒப்புதல் : முதல்வர் அதிஷி அறிவிப்பு

டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு பணிக்காக 10000 குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் அதிஷி,…

கனடா : மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக அறிவிப்பு… இந்திய மாணவர்கள் கவலை…

மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் (Student Direct Stream – SDS) நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி மதியம்…

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கடைகள் வழங்கக் கூடாது இந்து அமைப்புகள் கோரிக்கை…

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வின் போது அங்கு கடைகள் அமைக்க இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்து…