இந்தியாவில் பிரஷர் குக்கர் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சமையலறை பாதுகாப்பை மேம்படுத்திய டி.டி. ஜெகந்நாதன் காலமானார்
டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்டின் ஓய்வு பெற்ற தலைவரான டிடி ஜெகநாதன் (77) வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் காலமானார். அவர் TTK குழுமத்தின் நிறுவனரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சருமான…