அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…
டெல்லி: அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள்…