திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா: 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது மகா தீபம் கொப்பரை…. வீடியோ
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும், அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபதிருவிழாவின் முக்கி நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், மகாதீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை…