ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு! பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
ஸ்ரீரங்கம், வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை…