திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
சென்னை; திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி…