ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு வரும் ஏரோஹப் விண்வெளிப்பூங்கா 2025 ஏப்ரல் முதல் செயல்படும்! தமிழ்நாடு அரசு
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், விண்வெளிப்பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) ஏப்ரல் 2025இல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைகிறது.…