Umagine TN – 2025: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப இரண்டு நாள் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம்…