விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதை மத்தியஅரசு ஏற்க மறுத்து வருவதால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசின் போக்கை கண்டித்து அமளி செய்தனர். இதனால், அவர்களை சஸ்பெண்டு செய்து அவைத்தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.  மோடி அரசின் எதேச்சதிகார போக்கை  கார்ட்டூன் விமர்சித்துள்ளது.

[youtube-feed feed=1]