ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள  வீடுகள்  இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின்  கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடுகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதம் குறித்தும் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.

Audio Player Audio Player