மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபகால நடவடிக்கை மற்றும் அண்டை மாநில ஆளுநரான முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரான தமிழிசையின் மத்திய அரசுக்கு சாதகமான பேச்சு, தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஓவியர் பாரியின் கார்டூன் ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்துள்ளது.

Audio Player