கலிஃபோர்னியா:
லிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் 70,000 பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.