பிரேசில் விமானம் விபத்து! கால்பந்து வீரர்கள் கதி…..?

Must read

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம்  செய்தனர்.  இந்த விமானத்தில் 72 பேர் பயணம் செய்துள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்த 72 வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதில் நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரேனும் பயணம் செய்தார்களா என்ற தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
brazil-bootball
 

More articles

Latest article