சென்னை:
அவசர பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு கட்டணம் வசூல் செய்யப்படும் என்று பத்திரப்பதிவு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரப்பதிவு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரம் பதிய விரும்பும் மக்கள் குறுகிய கால அவகாசத்தில் ஆவணம் பதிவு செய்ய விரும்புவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]