பனாஜி:
கோவா மாநிலத்தின் கடற்கரை நகரமான பனாஜியில் விபசாரத்தில் ஈடுபட்டதாக  பாலிவுட் நடிகைகள் உள்பட  பலர்  கைது செய்யப்பட்டனர்.
download
காவல்துறையினர் நடத்தி சோதனையின்போது சில முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களும்,  சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடவில்லை.
ஆனந்தகுமார் என்ற தரகரும் கைது செய்யப்பட்டதை மட்டும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.  அவருடைய டைரியில் ஏராளமான நடிகைகள், அரசியல் பிரமுகர்களின் போன் நம்பர்கள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.