கோள்களிலிருந்து வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய எந்தப்பகுதியோடு அதிகம் தொடர்புகொள்கின்றன.
planets-of-solar-system-640x330
சூரியனிலிருந்து வருகின்ற அலை = எலும்புகளோடும்;
புதன் = தோல் மீதும்;
சுக்கிரன் = ஜீவ சக்தியோடும்;
சந்திரன் = இரத்த ஓட்டத்தோடும்;
செவ்வாய் = எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்;
குரு = மூளை செல்களோடும்;
சனி = நரம்புகளோடும்;
ராகு-கேது = ஓஜஸ்ஸோடும் தொடர்பு கொள்கின்றன.
வேதாத்திரி மகரிஷி