நாகர்கோவில்

நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி வெற்றி  பெற்றுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.   இதில் திமுக- காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளன.  அதிமுக – பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ளன.

இந்நிலையில் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி முடிவுகள் வெளியாகி உள்ளன.   இந்த தொகுதியில் பாஜக வேட்ப்ளர் எம் ஆர் காந்தி 14,436 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார்.