Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

பாஜக எம்.பி. பிரக்யா சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…

May 30, 2020

டெல்லி:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி. பிரக்யாசிங், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரை காணவில்லை என போஸ்டர் வெளியான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள  போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம்சாமியாரினியான  பிரக்யா சிங் தாக்கூர். சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி, அவ்வப்போது மீடியாக்களில் வலம் வரும் பிரக்யாசிங்,  கடந்த சில மாதங்களாக காணப்படாத நிலையில், அவரை காணவில்லை என்று  மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பல்வேறு பகுதிகளில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதற்கிடையில்,  பைராகர் சிசிலி பகுதியில் நடமாடும் கொரோனா மருத்துவமனை சேவையை வீடியோ கால் மூலம் துவக்கி வைத்த பிரக்யாசிங், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதா மத்திய பிரதே சமாநில பாஜக நிர்வாகி உமாகாந்த் தீட்சித் கூறி உள்ளார்.
எம்பி பிரக்யா சிங் ஊரில் இல்லாதபோதும், கட்சியினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவி செய்து வருவதாகவும் உமாகாந்த் கூறினார்.

பிரக்யா சிங் ஏற்கனவே  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது கண் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில செய்தித் தொடர்பாளர் ராகுலி கோத்தாரி கூறியுள்ளார்.

Post navigation

இந்தியாவில் உணவுபஞ்சத்தை ஏற்படுத்துமா வெட்டுக்கிளிகள்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
டிக்டாக், சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும்…! 3 இடியட்ஸ் புகழ் சோனம் வாங்சுக் வலியுறுத்தல்

Related Post

இந்தியா

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer