கோவை: தம்பதிகளுக்கான மதுபான விடுதிக்கு சென்ற பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் மதுபான விடுதிக்கு சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் சென்றுள்ளார். அந்த மதுபான விடுதியில் தம்பதிகள் மட்டும் கலந்துகொண்டு குடித்து கும்மாளம்போட அனுமதி. இந்த விடுதிக்கு, ஜான்சன் தனது அல்லக்கைகளுடன் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அவரை உள்ளே விட மதுபான விடுதி மறுத்துள்ளது- இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஜான்மீது, மதுபான விடுதி பவுன்சர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel