இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி.
தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறினர். ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார் .
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இரண்டு அணிகள் போட்டியிட உள்ள நிலையில் அதில் ஒரு அணி தேனாண் டாள் முரளி தலைமையில் போட்டியிட உள்ளது. தலைவர் பதவிக்கு என்.முரளி ராமநாராயணன் போட்டியிட இருக்கி றார். இவர் விஜய் நடித்த ’மெர்சல்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தி ருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel