
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 70 நாட்களை கடந்த பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை இப்போட்டியில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் ஆகியோர் ரீசன்ட்டாக சந்தித்து ஒரு சிறிய ரீ யூனியன் போட்டுள்ளனர்.
https://www.instagram.com/p/CIvxoZLD4aE/
இந்த வீடியோவும், அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel