நெட்டிசன்:

நடிகர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் முகநூல் பதிவு:

7296064774 ,  7282842030  இந்த எண்ணில் இருந்து உங்களுக்கு போன் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.  நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, உங்கள் வங்கி கணக்கு மற்றும்  ஏ.டி.எம் கார்டு விவரங்களை கேட்பார்கள்.

அப்பாவிதனமாக கொடுத்தீர்களானால் உங்கள் பேலன்ஸ் தொகை அபேஸ் ஆகிவிடும். எச்சரிக்கை.. எச்சரிக்கை…. எச்சரிக்கை….

 

[youtube-feed feed=1]