ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே-வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கமுடியவில்லை சூர்யகுமார் யாதவும் தேர்வாகவில்லை.
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஐசிசி WTC இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் விவரம் :
ரோஹித் ஷர்மா (சி)
சுப்மன் கில்
சேட்டேஸ்வர் புஜாரா
விராட் கோலி
அஜிங்க்யா ரஹானே
KL ராகுல்
கே.எஸ்.பாரத் (WK)
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
அக்ஹர் படேல்
சரத் தாக்கூர்
MOHD. ஷமி
MOHD. சிராஜ்
உமேஷ் யாதவ்
ஜெய்தேவ் உனட்கட்