பம்பை:
பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது.

பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது.
பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று மாலை கொடி இறக்கப்பட்டு இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]