அவினாசி:
வினாசியில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று தாசில்தார் சுப்பிரமனி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான வீடியோவில், தாசில்தார் சுப்பிரமனி, இறைச்சி கடைகளில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று என்று வியாபாரிகளிடம் தெரிவிக்கின்றனர்.

மாட்டுக்கறி விற்பனை செய்யக் கூடாது என்ற அரசு ஏதும் இப்படி உத்தரவு போட்டு இருக்கிறதா? என்று தெரியவில்லை என்றும், இதுகுறித்து உடனடி நடவடிக்கை தேவை என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.