மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை 28-ந்தேதி வெளியீடு

Must read

vija111222
மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் 28-ந்தேதி வெளியிடப்படுகிறது.
கோவில்பட்டியில் வைகோ நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2-ம் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
இதுகுறித்து ம.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
24-ந்தேதி- கோவில்பட்டி, விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை.
25-ந்தேதி- கோவில்பட்டியில் வேட்பு மனு தாக்கல். மாலையில், சங்கரன்கோவிலில் பிரசாரம்.
26-ந்தேதி- கொங்கு மண்டலம்.( கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவனாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு).
27-ந்தேதி- கொங்கு மண்டலம்( அரவக்குறிச்சி, தாராபுரம், பல்லடம், கிணத்துக்கடவு).
28-ந்தேதி- சென்னை எழும்பூர் தயாகத்தில், மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு. மாலையில், ஆவடி, பூந்தமல்லி, பல்லாவரம், வேளச்சேரி, திருப்போரூர் தொகுதிகளில் பிரசாரம்.
29-ந்தேதி- புதுச்சேரி, கடலூர், நெல்லிக்குப்பம், பண்ரூட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில்.
30-ந்தேதி- காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article