நடிகர் கருணாசை எதிர்த்து ஜான்பாண்டியன் போட்டி

Must read

Tiruvadanai-Actor-Karuna-against-janpandian
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. முதல் கட்டமாக அக்கட்சி 52 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன-தலைவர் ஜான்பாண்டியன் திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article