அரசியலில் இருந்து நடிகர்கள் விலகியே இருக்க வேண்டும்!: சுப்பிரமணியன் சுவாமி
அரசியலில் இருந்து நடிகர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டி வருபவர் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான…