Author: vasakan vasakan

“டாப்சியும், ஸ்வராவும் இரண்டாந்தர நடிகைகள்” : கங்கனாவின் சகோதரி ஆவேசம்..

மும்பையில் உள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் இல்லம் அண்மையில் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்…

“அரியானா முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்” பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற பஞ்சாப் விவசாயிகள் மீது…

“பீகார் மாநிலத்தில் மீண்டும் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்” சிராக் பஸ்வான் அதிரடி தகவல்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் அண்மையில் தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், நான்காம் முறையாக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.…

“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இப்போது ஆளும் கட்சியாக உள்ள டி.ஆர்.எஸ். கட்சி வசம் உள்ள இந்த…

லாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி…

“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையில் சோனியா காந்தி, உருக்கமான…

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை பரிசளித்த மாமியார்..

பாகிஸ்தான் நாட்டு செய்தியாளர் அதில் அசன் என்பவர், தனது வலைத்தளத்தில் 30 வினாடிகள் ஓடும் திருமண வரவேற்பு வீடியோவை அண்மையில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டை…

‘பேப்பர் இட்லி’ – சிறுகதை

பேப்பர் இட்லி சிறுகதை பா.தேவிமயில் குமார் “அம்மா, எப்படியிருக்கிங்க, பாப்பாவும், அவ வீட்டுக்காரரும் எப்படியிருக்காங்க ?” “பாரதி, நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம், நீ எப்படிப்பா இருக்க ?…

ஹேமமாலினி மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள்..

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியில் கனவுக்கன்னியாக ஜொலித்த ஹேமமாலினி, இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஈஷா தியோல், அகானா தியோல் ஆகிய இரு மகள்கள்…

அமிதாப்பச்சன் நடித்த படம் தமிழில் தயாராகிறது : தீபிகா படுகோனே வேடத்தில் திரிஷா..

இந்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் – ‘PIKU’ அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான் நடித்திருந்தனர். தந்தைக்கும், மகளுக்குமான பாசப்போராட்டத்தை…