‘போர்ப்ஸ்’ பத்திரிகையில் இடம் பிடித்தார், அக்ஷய் குமார் : ஆண்டு வருமானம் 356 கோடி ரூபாய்…
உலகப்புகழ் பெற்ற பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் ஆண்டு வருமானத்தை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு சினிமா மற்றும் டி.வி. துறையில்…