Author: vasakan vasakan

தாவூத் இப்ராஹிம் வாழ்க்கையை சொல்லும் ‘டி- கம்பெனி’…

பரபரப்பு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கம்பெனி’. இருபது ஆண்டுகளுக்கு பிறகு ‘டி- கம்பெனி’ என்ற பெயரில்…

ராஜமவுலியின் பிரமாண்ட படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டம்…

பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரு வெற்றி படங்களுக்கு பிறகு தெலுங்கு பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்டு செய்து வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ஜுனியர் என்.டி.ஆர். – ராம்சரண்…

கேரளத்தில் சன்னி லியோன் குடும்பத்தோடு முகாம்

ஆபாச சினிமா நடிகையான சன்னி லியோன், சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘பெந்த் ஹவுஸ்’ என்ற இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து, தனது பொதுவாழ்க்கையை ஆரம்பித்தார். 21 வயதில்…

ஐஸ்கிரீம் விற்கிறார், சமுத்திரக்கனி…

இயக்குநராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, நடிகராக அவதாரம் எடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன், மனோபாலா, சந்தான பாரதி வரிசையில் சேர்ந்து விட்டார், சமுத்திரக்கனி. இயக்கத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து…

கட்சியை விமர்சனம் செய்வோரை ‘களை’ எடுக்கும் மம்தா… டால்மியா மகளும் தப்பவில்லை…

மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் வெளியேறி பா.ஜ.க.வில் சேர்ந்த…

“ராமர் கோயில் கட்ட நன்கொடை கொடுக்க வேண்டாம்” எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை வழக்கமாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தான் தெரிவித்து குழப்பம் உருவாக்குவார்கள். இப்போது தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ. வித்யாசாகர் ராவ் என்பவர்,…

சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்தால் ஜெயில்… நிதீஷ்குமார் அதிரடி…

பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெறாத நிதீஷ்குமார், பா.ஜ.க. கருணையால் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அண்மைக்காலமாக பீகாரில் குற்றச்சம்பவங்கள் பெருகி வருவதை சமூக வலைத்தளங்கள் வெளிச்சம்…

சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. இளைஞர் அணியில் 50 பேருக்கு ‘டிக்கெட்’

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் பிரச்சாரத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.…

லாலு பிரசாத் யாதவுடன் குடும்பத்தார் சந்திப்பு உடல்நிலை மோசம் என தேஜஸ்வி தகவல்

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்-அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் அங்குள்ள ’ரிம்ஸ்’…

“பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் தாடி வளர்க்க முடியாது” பிராந்திய கட்சி தலைவர் கருத்து

அசாம் மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ்…