Author: vasakan vasakan

தியேட்டர் அதிபர்களை அலற வைத்துள்ள ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்… “ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் செய்ய கடும் எதிர்ப்பு”

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை நாளை (29 ஆம் தேதி)…

“புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. வேறுபாட்டுக்கு தீர்வு” நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரியில் அண்மையில் நடந்த தி.மு.க.பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற…

ரஜினி கட்சியின் ‘மாஜி’ தலைவர் அரசியல் கட்சி தொடங்குகிறார் ?

பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அர்ஜுன மூர்த்தி, ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். சில நாட்களில் தனது உடல்நிலையை காரணம்…

ஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…

2008 ஆம் ஆண்டு வெளியான ‘பேஷன்’ என்ற இந்தி படத்தை மாதுர் பண்டார்கர் இயக்க கங்கனா ரணாவத்தும், பிரியங்கா சோப்ராவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில்…

விபத்தில் பலியான தொண்டர் குடும்பத்துக்கு பிரியங்கா நிதி : காங்கிரசார் நெகிழ்ச்சி…

உத்தரபிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தை சேர்ந்த திரிபுவன் சிங், தீவிர காங்கிரஸ் தொண்டர். இந்திரா காந்தி குடும்பம் மீது தனிப்பாசம் கொண்டவர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,…

லாலு பிரசாத் யாதவ் உடல் நலத்தை விசாரிக்க விரும்பாத, நிதீஷ்குமார்…

பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அரசியல், அவர்கள் இருவரையும் பிரித்து வைத்துள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதாகி…

சரத்பவார் கட்சி தலைவர் அணி மாற நூறு கோடி ரூபாய் தருவதற்கு பா.ஜ.க. முன் வந்ததா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.சி.யாக இருப்பவர் சக்திகாந்த் ஷிண்டே. அந்த மாநிலத்தின் மேற்கு பகுதியான சதாராவில் செல்வாக்கு மிகுந்த இவர் கடந்த 2019…

ஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ரகளை

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் கதாநாயகியாக நடிக்கும் ‘குட்லக் ஜெர்ரி’ என்ற படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பதேகர்சாகேப் அருகே பஸ்ஸி என்ற இடத்தில் சில நாட்களுக்கு…

“எனது ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது” பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கருத்து

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆதரவுடன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமாருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த…

உலகத்திரைப்பட விழா நிறைவு : டென்மார்க் படத்துக்கு ‘தங்கமயில்’… இந்தியாவுக்கு ஒரே ஒரு விருது…

கோவாவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. சினிமா வரலாற்றில், நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் இரு தளங்களில் ‘கலப்பு’…