பஸ் தொழிலாளர்களுக்கு நாளை வரை அவகாசம்….எம்.ஆர்.விஜயபாஸ்கர்
சென்னை: தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப நாளை வரை அவகாசம் அளிக்கப்படுகிறது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு…