Author: vasakan vasakan

பேச அனுமதி மறுப்பு…..ராஜ்யசபா கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த எதிர்கட்சிகள்

டில்லி: அரசு நிர்வாக பிரச்னை தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுட பேச வாய்ப்புவழங்க மறுத்ததால் ராஜ்யசபாவில் இருந்து எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து வெளிநடப்பு செய்தன. ராஜ்யசபாவில் எதிர்கட்சி…

அதிமுக அரசின் ஊழலில் பாஜக ருசிப்பது ஏன்?….ப.சிதம்பரம் கேள்வி

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற புத்தகத்தில் பாஜக மற்றும் தமிழகத்தில் இதன் பங்கு குறித்து ஒரு கட்டுரை…

பாஜக.வுக்குள் மோதல்…..ராணுவ அமைச்சர் மீது சுப்ரமணியன் சாமி ஜனாதிபதியிடம் புகார்

டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவம் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இதில் வீரர்கள் பலர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது…

“நாங்கள் குப்பை சேகரிப்போர் கிடையாது”…..மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் காட்டம்

டில்லி: திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மாநில அளவிலான ஆலோசனை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன்…

ஃபேப் இந்தியா தயாரிப்புகளில் ‘காதி’ பெயர்….ரூ. 525 கோடி கேட்டு ஆணையம் நோட்டீஸ்

டில்லி: காதி பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.525 கோடி இழப்பீடு வழங்க கோரி ஃபேப் இந்தியா நிறுவனத்துக்கு காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபேப்…

உ.பி என்கவுண்ட்டர்: குற்றவாளிகள் சுட்டால் திருப்பிச் சுடுவோம்….டிஜிபி

லக்னோ: கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. அன்று முதல் தற்போது வரை நடந்த ஆயிரத்து 142…

பாகிஸ்தான்: செனட் உறுப்பினர் பதவிக்கு இந்து பெண் போட்டி

கராச்சி: சிந்து மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஒரு இந்து பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் நகர்பர்கர் மாவட்ட…

அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் வருமான வரியை இனி அரசு செலுத்தாது…..பஞ்சாப் முதல்வர்

சண்டிகர்: நிதி நெருக்கடி காரணமாக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் தங்களது வருமான வரியை சொந்த பணத்திலேயே செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். தற்போது…

‘பத்மாவத்’ திரைபடத்துக்கு ஆன்லைன் மூலம் 50 லட்சம் டிக்கெட் விற்பனை

டில்லி: புக் மை ஷோ என்ற ஆன்லைன் சினிமா டிக்கெட் புக்கிங் நிறுவனம் பத்மாவத் திரைப்படத்திற்கு தற்போது வரை 50 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.…

மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வலியுறுத்தல்

டில்லி: மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர கால நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். இதனால் மாலத்தீவில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம் மற்றும்…