சென்னையில் பூனைக்கறி பிரியாணி விற்பனை…12 பூனைகள் மீட்பு
சென்னை: சென்னையில் சாலையோர கடைகளில் பூனைக்கறி பிரியாணி விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைமுறையினரிடம் பிரியாணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் மட்டுமின்ற…