விழுப்புரம்: சிறுவன் கொலை, தாய் படுகாயம், சிறுமி பாலியல் பலாத்காரம்….மர்ம கும்பல் வெறிச்செயல்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் சிறுவன் கொலை செய்யப்பட்டான். தாய் படுகாயமடைந்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே விழுப்புரம்…