காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது….மத்திய அரசு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்…