Author: vasakan vasakan

போஸ்கோ சட்டம்: மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம்  கேள்வி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விவகாரம் தொடர்பாக “விஞ்ஞானப்பூர்வமாக ஏதாவது ஆய்வு நடத்தினீர்களா?” என மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதி மன்றம் கேள்வி…

சீனா: இரவு விடுதிஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.  

பெய்ஜிங்: இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன்…

 திவாகரன் சொல்வது பொய்!:  சொல்கிறார் தினகரன் மனசாட்சி

சிறையில் இருந்து சசிகலாவை மீட்கப்போவதாக திவாகரன் சொல்வது பொய் என்று, தினகரனின் மனசாட்சி என்று வர்ணிக்கப்படும் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில்…

கமல் கட்சியில் இருந்து நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகல்?

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ராஜசேகர் விலகிய சூழலில், நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கட்சி…

கமல் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் விலகல்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் விலகியுள்ளார். சமீபத்தில் கட்சி துவங்கிய கமல்ஹாசன், கட்சியை வழி நடத்த 16 பேர் கொண்ட…

ஆப்கானிஸ்தான்: மூன்று  சகோதரர்களின் தலைகளை துண்டித்த  ஐ.எஸ். பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், மூன்று சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லையோர மாகாணம் நங்கார்கர். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்…

2019ல் உலக தமிழ் மாநாடு….அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு நடக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘2019ம்…

எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்….ரஜினி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். 10 நாட்களுக்கு கழித்து சென்னை திரும்பவுள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சீருடையில் உள்ள போலீஸ்காரர்களை…

‘நமது அம்மா’வில் பாஜக உறவு கட்டுரை….2 உதவி ஆசிரியர்கள் பணி நீக்கம்

சென்னை: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க…

டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா அக்டோபரில் ‘அம்மா’ ஆகிறார்

மும்பை: இந்திய டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சாவுக்கும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதி குழந்தையை எதிர்பார்த்து…