Author: vasakan vasakan

நேபாளத்தில் மோடி தொடங்கி வைக்கவுள்ள மின் திட்ட அலுவலகத்தில் குண்டுவெடிப்பு

காத்மண்ட்: நேபாளத்தில் மோடி தொடங்கி வைக்கவுள்ள மின் திட்ட அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது. இந்தியாவின் உதவியுடன் கிழக்கு நேபாளப் பகுதியில் ஹைட்ரோ மின்சார திட்டம் 2020ம்…

அறிவியல் வளர்ச்சிக்கு வேதம் படிப்பது அவசியம்…ஆர்எஸ்எஸ் தலைவர்

போபால்: மத்திய பிரதேச மாநில அரசு மற்றும் பாரதிய ஷிக்ஷன் மண்டல் சார்பில் உஜ்ஜைனில் நடந்த விராத் குருக்குல சம்மேளன நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்…

சாமியார் ராம்தேவ் குறித்த புத்தக விற்பனைக்கு தடை நீக்கம்…டில்லி நீதிமன்றம்

டில்லி: யோகா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி உலகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் இவர் குறித்த ஒரு புத்தகம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுது. சாமியாரான யோகா…

விவசாயிகள் தற்கொலைக்கு கற்பனை காரணங்கள் கூறப்படுகிறது…..பாஜக அமைச்சர்

டில்லி: ‘‘உலகில் விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வது கிடையாது. பல்வேறு காரணங்களால் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்’’ என்று மத்திய பிரதேச பாஜக…

செல்போன் நிறுவனங்கள் தடுமாற்றம்……தொலைத்தொடர்பு துறையில் வேலையிழப்பு இரட்டிப்பாகும்

டில்லி: ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டத்திலும் செல்போன் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால் கடந்த ஒன்றரை ஆண்டில் பல ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு…

இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவரை தாக்கியதாக  ஜைனுலாபுதீன் மீது வழக்கு பதிவு

நெல்லை: இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவரை தாக்கியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தலைவர் ஜைனுலாபுதீன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (வயது…

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட முடிவு: வட, தென் கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உறுதிமேற்கொண்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ள வட – தென்கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க குடியரசுதலைவர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரிய போருக்கு…

திவாகரன் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? வைத்திலிங்கம்  பதில்

தஞ்சாவூர்: திவாகரன் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பதில் அளித்தார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சையில் நேற்று…

தீவிரவாதத்தை ஆதரிக்கும் வரை பதிலடி தொடரும்….பாகிஸ்தானுக்கு இந்தியா திட்டவட்டம்

டில்லி: தீவிரவாதிகளுக்கு ஆதரவு, நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ ஷாகிர் மிர்சா, இந்திய ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினன்ட்…

இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனுக்கு உதவி

பெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும்…